ராமன் சீதாவை தீக்குளிக்கச் சொன்னதற்கு பின் இருக்கும் ரகசியம் இதுதானாம்! நீங்க கேள்விப்படாத உண்மை!!

0
107

ராமாயாணம் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. முழு இதிகாசம் படிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் தூர்தர்ஷன் மற்றும் இதர சானல்களில் சீரியலாக பார்த்திருப்போம். பயப்படாதீங்க. அதே கதையை அதே போல் இழுத்து எல்லாம் இங்கு சொல்லப் போவதில்லை. நீங்கள் கேள்விப்படாத ஒரு புதுக் கதையாக இந்த விஷயம் இருக்கும்.

ராமாயணத்தை வால்மீகி ஒரு கவிதை வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதினார். காட்டிற்குள் வாழ்ந்த சீதா சொன்ன தகவல்களின் அடிப்படையில் வால்மீகி ராமாயணத்தை எழுதியதாக சொல்லப்படுகிறது. அதன் பின் அது ஹிந்தியிலும், பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் கம்பர் எழுதினார்.

தீக்குள் விழுந்த சீதா என்ன ஆனார் ? அதன் பின்னான அவரின் வாழ்க்கை பற்றி எவருக்கும் தெரியவில்லை. நமக்கு தெரிந்த ராமாயணத்தின்படி ராமன் சீதாவின் பதிவிரதத்தன்மையை சந்தேகித்து தீக்குளிக்கச் சொன்னதாகத்தான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல…தொடர்ந்து படியுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here