வாவ்!! திண்டுக்கல் அருகே இவ்வளவு சுற்றுலா தளங்கள் இருக்கா?

0
6007

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் அதிகமாகவே உள்ளன. உங்களது விடுமுறைகளை மகிழ்ச்சியாக அனுபவிக்க இடங்கள் இங்கு ஏராளம். அருவிகள், மலைகள் என நம்மை வியப்பில் ஆழ்த்தும் இடங்கள் அதிகமாகவே உள்ளன.

வாவ்!! திண்டுக்கல் அருகே இவ்வளவு சுற்றுலா தளங்கள் இருக்கா?திண்டுகல் கோட்டை
வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை இற்கு உள்ளது. மலையின் மீது 280 அடி உயரத்தில் கம்பீரமாக மிக்கதாக உள்ளது.

கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் வருபவர்கள் நிச்சயம் இங்கு படகு சவாரி செய்யாமல் திரும்ப மாட்டார்கள்.

கரடி சோலை அருவி
கரடிகள் நீர் அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

பேரிஜம் ஏரி
இந்த ஏரியை பார்ப்பதர்க்கு மிகவும் அழகாக இருக்கும். சுற்றுலா பயணிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here