அட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..!

0
1006

தமிழ் சினிமாவில் 2 படங்களில் நடித்து இரண்டுமே தோல்வியுற்ற நிலையில் வெளிநாட்டுக்குச் சென்ற பூஜா குமார், 13 ஆண்டுகளுக்குப் பின் ஸ்டார்ங் கம்பே கூறும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் சூப்பர் ஹீட் படமான விஸ்வரூபம் படத்தில் நடித்துத் தனக்கான வெற்றியைப் பெற்றார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஹாலிவுட்-இல் பல படங்களில் நடித்துள்ளார் பூஜா. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பூஜா குமார்-இன் ஹாட்டான போட்டோ கேலரி உங்களுக்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here