மதுரை சிட்னியா மாறிடுச்சுன்னா எப்படி இருக்கும்? சோஷியல் மீடியாக்களில் வைரலான மீம்ஸ்!!

0
483

ஜெயலலிதா இறந்ததும்தான் இறந்தாங்க. எல்லா அமைச்சர்களையும் காமெடி
வில்லனாக்கியாச்சு. அதுவும் செல்லூர் ராஜா ஏதாவது சொன்னா போதும் உடனே மீம்
கிரியேட்டர்கள் குஷியாகிடுவாங்க. அப்றம் என்ன மக்களுக்கு ஒரே என்டர்டெய்ன்மென்ட்தான்.

அப்படித்தான் தெர்மோகோல் விவகாரம் நாசா வரைக்கும் இழுத்துட்டு விட்டு ஒரே காமெடி அலப்பறையாக்கினாங்க. இப்போ அவர் சொன்ன ஒரு விஷயம்தான் ரெண்டு நாளா வைர ஆயிட்டு இருக்கு

” மதுரை கூடிய விரைவில் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரம் போல் ஆகப்போகிறது” என்று மதுரையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நம்ம செலூர் ராஜா சொல்லியிருக்கிறார்.

அதுதான் இப்போது மீம் கிரியேட்டர்க்கு கிடைத்த அவல். செமையா மென்னிருக்காங்க.. நீங்களும் பாருங்களேன். எப்படியெல்லாம் அலப்பறை பண்ணியிருக்காங்கன்னு…

மீம்- 1 :

மீம்-2 :

 

மீம்-3

மீம்-4

மீம்-5

மீம்-6 :

மீம்-7 :

நிஜமாவே இப்படி எல்லாம் மாறினா சந்தோஷம்தான். ஆனா அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு முற்றும் தெரிஞ்ச நம்ம மக்களுக்கு தெரியாதா என்ன? மீம்னால அவங்களை காலை வாரி விடறதுலதான் ஏதோ திருப்தி பட்டுக்கோங்க பாஸ்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here