2.0 படம் இவ்வளவுதானா… டிவிட்டரில் இதுதான் நிலைமை..!

0
599

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து இருக்கும் 2.0 படம் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில் இப்படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்கள் தாறுமாறாகப் பாராட்டி வருகின்றனர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொழி வேற்றுமையில்லாமல் 2.0 படத்தை மட்டும் அல்லாமல், ரஜினியின் நடிப்பு, ஷங்கரின் இயக்கம், படத்தில் இருக்கும் தொழில்நுட்பம் என அனைத்தையும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீங்களே பாருங்க மக்கள் என்ன சொல்லறாங்கன்னு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here