2017 ‘டாப் 1௦’ இந்திய திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த ‘விக்ரம் வேதா’… மெர்சல்?

0
2362

இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் 10 சிறந்த படங்களின் பட்டியலை உலக புகழ்பெற்ற சினிமா இணையதளம் IMDB வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

2017 'டாப் 1௦' இந்திய திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'... மெர்சல்?

1. விக்ரம் வேதா
விஜய் சேதுபது நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் தான் அதிக ரேட்டிங் பெற்ற இந்திய படம். இப்படம் தான் முதல் இடத்தை பெற்றுள்ளது.

2017 'டாப் 1௦' இந்திய திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'... மெர்சல்?

2.பாகுபலி 2
உலக அளவில் அதிகம் திரையிடப்பட்ட பாகுபலி படம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

2017 'டாப் 1௦' இந்திய திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'... மெர்சல்?

3. அர்ஜூன் ரெட்டி
விஜய் தேவரகோன்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படம் 51 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

4. சீக்ரெட் ஸ்டார்
இப்படம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. கிட்டார் வாசிப்பில் ஆர்வம் உள்ள முஸ்லிம் பெண் பல எதிர்புகளையும் மீறி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பது தான் கதை. வசூலிலும் இப்படம் வெற்றிப்பெற்றது.

2017 'டாப் 1௦' இந்திய திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'... மெர்சல்?

5. ஹிந்தி மீடியம்
இர்ஃபான் கான் நடித்த இப்படம் 102 கோடி வசூல் செய்தாலும் ரேட்ங்கில் இப்படத்திற்கு 5 வது இடம் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here