காதல் தோல்வி.. 1.59 மெசேஜ் அனுப்பிக் காதலனை டார்ச்சர் செய்த காதலி..!

0
390
காதல் தோல்வி என்பது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கடுமையானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படித் தான் காதல் தோல்வியைத் தாக்க முடியாத அமெரிக்கப் பெண்மணி தன் காதலனுக்குச் சுமார் 1.59 லட்சம் மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
பிளோரிடாவை சேர்ந்த ஜாக்குலின் ஏடெஸ் பியூட்டிஷன் ஆகப் பணியாற்றி வரும் நிலையில் தன் காதலனுக்கு 1.59 குறுஞ்செய்தியை அனுப்பிய காரணத்திற்காக campaign of stalking 31 வயதாகும் ஜாக்குலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்த போது ஜாக்குலின் காரில் பெரிய கத்தி இருந்ததாகவும், அதைப் போலீஸார் கைப்பற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் 65,000 குறுஞ்செய்திகள் அனுப்பியதாக ஜாக்குலின் கூறிய நிலையில் முழுமையான விசாரணையில் இதன் எண்ணிக்கை 1.59 லட்சம் எனத் தெரிய வந்தது.
இதில் அதிகமான மெசேஜ்கள் மிரட்டல், எச்சரிக்கையாக இருந்துள்ளது.
ஜாக்குலின் கூறும் காதலனை டேட்டிங் செயலியில் சந்தித்ததாகவும், அவர் ஒரு முறை மட்டுமே டேட்டிங் செய்திருந்த நிலையில் தொடர்ந்து அவரைப் பின் தொடர்வதும், தேவையில்லாமல் மெசேஜ் அனுப்பும் செயலையும் செய்துள்ளார் ஜாக்குலின்.
ஜாக்குலின் பின்தொருடம் நபர் சரும பரிமாற்றிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here