நடிகர் விஜய்-சங்கீதா காதல் கதைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம்!!

0
99

விஜய் சினிமா பிண்ணனியில் வந்திருந்தாலும் இந்த உயரத்தை அடைய மிகவும்
உழைத்துதான் பெற்றிருக்கிறார். இன்று விஜய்க்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே
உருவாகியிருக்கிறது. இதுவரை விஜய் நடித்த 60 படங்களில் 20 படங்களுக்கு புது
இயக்குனர்கள்தான் இயக்கியுள்ளனர்.

இவருக்கு எம்.ஜி. ஆர் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நிறைய நல்ல விஷயங்களை ஓசைப்படாமல் செய்து கொண்டிருப்பவர்.

அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை, அவருடைய உறவுகள் உருவான
காதல் கதை மற்றும் கல்யாணம் வரை உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை
இப்போது பார்க்கலாம்.

ஆரம்ப காலம்

ஜூன் 22 ஆம் தேதி 1974 ல் பிறந்த விஜய் , கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவர் தனது தங்கை 2 வயதில் இறந்தவுடன் அவர் மிகவும் அமைதியாக மாறிவிட்டார் . தனது 18 வயதிலேயே முதல் படமான நாளைய தீர்ப்பில் தனது அப்பாவின் இயக்கத்தில் நடித்தார்.

திருப்புமுனை :

சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜயின் ஆரம்ப கால படங்கள் சுமாராகத்தன ஓடின.1996 ஆம் ஆண்டு டைரக்ட்ர் விக்ரமன் எடுத்த பூவே உனக்கக படம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது 300 நாட்களுக்கு ஓடியது.

அத பின் வந்த காதலுக்கு மரியாதை, லவ்-டுடே , குஷி போன்ற படங்கள் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. அவருடைய காதல் வாழ்க்கைப் பற்றி இப்போ பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here