காலா பட ஹீரோயின் ஹுமாவைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்!!

0
67

மிடுக்கான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஹ்யூமாக்ரேஷி 1986 ஆம் ஆண்டு பிறந்தவர். 31 வயதானவர். அவரக்கு 3 சகோதரர்கள் உண்டு.ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில டெலிவிசன்களில் நடித்துள்ளார். ஃபிலிப்ஃபேர் விருதுகளில் பரிசீலனை
செய்யப்பட்டார். அவரைப் பற்றி சிறு குறிப்பு காண்போம்.

விஷயம்-1

அனுராக் காஹ்ஸ்யப் மூலம் ஒரு டிவி மொபைல் கமர்ஷியல் விளம்பரத்தில் அமிர்கானுடன் நடித்தார். அவருடைய நடிப்பு இயக்குனர்
அனுராக் கஷ்யப்பிற்கு பிடித்துப் போனது.அதன் பின் அவருடைய 3 படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தார்.

விஷயம்-2

இவரின் முதல் அறிமுகம் தெலுங்குப் படமென நிறைய பேருக்கு தெரியாது. தெலுங்கு பில்லா2 வில் அவர் நடித்திருக்கிறார். 700 பேர் கலந்து கொண்ட ஆடிஷனில் இவரும் கலந்து பின் தேர்வாகியிருக்கிறார்.

விஷயம்-3

ஒருமுறை அவரி உடல் வாகுப்பற்றி விமர்சனங்கள் எழுந்தது. அவரை கிண்டல் செய்வதாறு பலரும் இணையத்தில் ட்ரால் செய்தனர். அவர்களுக்கு கொடுத்த பதிலடிதான் இந்த புகைப்படம்.

விஷயம்-4:

வீரசாகசங்களில் அதிக ஈடுபாடுகொண்டவர். மலேசியாவில் போர்னியோ தெவெய்ல் 4000 உய்ரமுள்ள உச்சியில் மலைய்ற்றம் செய்துள்ளார்.

விஷயம்-5

அவருக்கு இரவுக்குளியல் செய்வது மிகப்பிடிக்கும். எத்தனை அலுப்பாக இருந்தாலும், இரவில் சூடான நீரில் குளித்துவிட்டுதான்
படுப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here