ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது!!

0
5690

நிறைய பேர் லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜிப்பார்கள். வீட்டில் லிங்கத்தை வைத்து பூஜிப்பது அதிர்ஷ்டம்தான், வாழ்வில் ஏற்றங்கள் பெறுவது நிச்சயம். அதுவும் குறிப்பாக ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷமானது..

அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் ஸ்ப்டிக லிங்கத்திய வீட்டில் வைத்து பூஜிக்கும் போது சில விதி முறைகளிய கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். இல்லையெனில் எதிர்மறை பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அந்த விதிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஸ்படிக லிங்கத்திற்கு முன் எந்த எண்ணத்துடன் வணங்குகிறோமோ அந்த எண்ணம் நம் வாழ்க்கையிலேயே பிரதிபலிக்கும். அதாவது யாருக்காவது கெடுதல் நடக்க வேண்டும் என்று வேண்டினால், அந்த கெடுதல் நமக்கு வந்து சேரும்.

இதனால் ஸ்படிக லிங்கம் பூஜிக்கும் போது, எல்லாருக்கும் நன்மை தரவே வேண்ட வேண்டும்.இதனால் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.

உதாரணத்திற்கு ஸ்படிக லிங்கத்தின் முன் விலம் வைத்தால், லிங்கம் பச்சை நிறமாக அல்லது, செவ்வரளியை வைத்தால் லிங்கம் சிவப்பாகவும் மாறும். எந்த நிறப் பூக்களிய சம்ர்ப்பீர்களோ, அந்த நிறத்தை லிங்கம் உள்வாங்கி நம்மிடம் பிரதிபலிக்கும் ஆற்றல் பெற்றது.

அப்படித்தான் நமது எண்ணங்களையும் லிங்கம் பிரதிபலிக்கும். தீய எண்ணங்களுடன் பிராத்தனை செய்யும் போது தீய எண்ணங்களை லிங்கம் நம் முன் பிரதிபலிக்கும் . ஆகவே அது நமக்கே நடக்கும்.

ஆகவே ஸ்படிக லிங்கத்தின் முன் நல்லதை மட்டுமே நினையுங்கள்.

சிவ ராத்தியின் மகிமை :

சிவ ராத்தி அன்று விரதம் மெற்கொண்டு சிவனை பூஜிப்பதால், பல நாட்கள் பூஜை செய்த பலன் அன்று ஒரு இரவால் கிடைக்கும். குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.

எந்த சிவ ராத்திரி விசேஷம் :

மாசி மாதத்தில் தேய்பிறையில் வரும் சிவ ராத்திரி மிகவும் விசேஷமானது. அன்று அபிசேஷம், ஆராதனைகளிய பார்த்து விரத்ம் ிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சூரியன் மறைந்த பின் முதல், மறு நாள் காலை வரை சிவனின் நாமம் சொல்லி, விரதம் மேற் கொண்டு தூங்காமல் கண் விழித்தபடி சிவ புராணம் கேட்டபடி இருப்பர்களுக்கு மோட்சம் கிடைப்பதொடௌ துன்பமில்லா வாழ்க்கை கிடைக்கும்.

சிவ ராத்திரி அன்று ஒரு முறை பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பது, மற்ற நாட்களில் 100 முறை சொல்வதற்கு சமம் என்று சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here