இந்த 4 ராசிக்காரர்களுக்கும் இந்த ஜூன் மாசம் அமோகமா இருக்காம்!!

0
54

எல்லா ராசிக்காரர்களுக்கும் அந்தந்த மாதம் அதற்குரிய திசைகள் மற்றும் கிரகங்களின்
ஆதிக்கத்தின்படி பலன்கள் கிடைக்கும். சிலருக்கு ஒரு மாதம் சூப்பராக இருக்கும். மறு
மாதம் ஏனோதானோவென்று நடக்கும். இன்று நம்ம சவுத் நியூஸ் பக்கத்தில் எந்த ராசிகளுக்கு இந்த ஜூன் மாதம் அற்புதமாக இருக்கும் என்பது சொல்லப்பட்டுள்ளது.
அதற்காக மற்ற ராசிக்காரர்கள் நமக்கு இல்லையே எனக் கவலைப்பட வேண்டாம்.
ஏனென்றால் ஏற்ற இறக்கங்கள் இருந்தால்தானே வாழ்க்கைப் பயணத்தில்
சுவாரஸ்யங்கள் இருக்கும். இன்று இந்த ராசிக்கு திருப்பம் என்றால், நாளை
உங்களுக்குதான் என நம்பிக்கை கொள்ளுங்கள்.

இப்போது எந்த ராசிக்கு சூப்பரா இந்த மாசம் இருக்கும் எனப் பார்க்கலாம்.

மார்ச்21- ஏப்ரல்-19

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு பிரயாணம், காதல், தங்கள் வேலை சம்பந்தமான
புதிய வாய்ப்புகள் குவியத் தொடங்கும். இதற்கு அவர்கள் நிறைய எனர்ஜியை சேமித்து
வாய்ப்புகளுக்கேற்ப உத்வேகத்துடன் செயல்படவேண்டும்.புதிய சகவாசங்கள் உங்களுக்கு நன்மைகளைத் தரும்.

ஏப்ரல் 20- மே-20 :

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆசுவாசமாக இருக்க வேண்டிய நேரமிது. மிகவும்
மகிழ்ச்சியாகவும், வேடிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடும் நேரமிது. நிறைய நேர்மறை எண்ண்ங்களுடம் வேலையைப் பார்க்கத் தொடங்குவீர்கள். புது வேகம் பாய்வது போலிருக்கும் உங்களுக்கு.

செப்டெம்பர் 24- அக்டோபர் 23 :

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். புதிய நண்பர்கள்
கிடைப்பார்கள். ம்கவும் மகிழ்ச்சியுடனும் தெம்புடனும் இந்த மாதம் முழுவதும்
உலாவருவீர்கள்.

ஜனவ்ரி 21 – ஃபிப்ரவரி-18 :

இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கும் மாதம். இத்தனை மாதங்கள் இருந்த இறுக்கம் தளர்ந்து புதுவித மகிழ்ச்சியான உணர்வை உணர்வீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடம் நேரம் செலவிடுவீர்கள். சிரிப்பும், மகிழ்ச்சியுமாய் இந்த மாதம் உங்களுக்கு கடந்து போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here