அற்புதம் செய்யும் அரிசி தண்ணீர்.. மறக்காம ட்ரை பண்ணுங்க..!

0
2652

நம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் அரசியைச் சாப்பாட்டிற்காகத் தண்ணீரில் ஊர வைப்போம். இந்தத் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள முடியும்.

அரிசி தண்ணீரை முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கும் முகப்பருவின் தழும்பு, சுருக்கம் ஆகியவற்றை நீக்கிப் பொழிவு பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here