பீட்டர் சொல்லும் கோடான கோடி நன்றி..!

0
455

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவாரன ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். சர்வம் தாளமயம் படம் இசையை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கு ராஜீவ் மேனன் தனது நீண்ட நாள் நண்பரான இசை புயல் ஏஆர்.ரகுமான் உடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக அபர்னா பாலமுரளி நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், நாளை இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை ஆதரித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ். மேலும் நாளை படத்தை தியேட்டரில் பார்க்குமாறு டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சர்வம் தாளமயம் படத்தின் ட்ரைலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here