வரலாற்று வெற்றக்குப் பின் ஆட்டம் போட்ட இந்திய அணி..! – வீடியோ

0
493
ஆஸ்திரேலியா மண்ணில் வரலாறு காணாத வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சுமார் 71 வருடங்களுக்குப் பின் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி அடைந்துள்ளது.
1947ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை 0-4 கணக்கில் தோற்கடித்து வரலாறு காணாத வகையில் வெற்றியை பதிவு செய்தது. இதைதொடர்ந்து தற்போது விராத் கோலி தலைமையிலான அணி வெற்றி அடைந்து வரலாற்று நிகழ்வை பதிவு செய்துள்ளது.
இன்று காலை நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது மழை பெய்த காரணத்தால் போட்டு டிரா செய்யப்பட்டது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இன்று மழை பெய்யாமல் இருந்திருந்தால் இந்தியா 3 போட்களில் வெற்றிபெற்று இருக்கும்.
சுமார் 71 வருடங்களுக்குப் பின் வெற்றி அந்த இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்-இல் புஜாரா அதிகப்படியார 521 ரன்களை எடுத்துள்ளார், இதைதொடர்ந்து ரிஷாப் பன்ட் 350 ரன்கள், விராத் கோலி 282 ரன்களை எடுத்துள்ளனர்.
இதேபோல் பவுலிங்-இல் பூம்ரா 21 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். மேலும் சமி 16 விக்கெட்களையும், இஷாத் சர்மா 11 விக்கெட்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் போட்டின் முடிவில் கோப்பையைப் பெற்ற சந்தோசத்தில் டான்ஸ் ஆடி கொண்டாடினர். இந்திய வீரர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் நீங்களே ஆடிப்போயிருவீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here