தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்!

0
3904

கடவுளின் மகன் இயேசு பூமியில் மனிதனாக அவதரித்து மற்றவர்களிடம் அன்பை செலுத்த வேண்டும் என்பன போன்ற நல்ல சிந்தனைகள் விதைத்தார். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் சென்று தொழுவது வழக்கம். அப்படி தமிழகத்தில் உள்ள மிக முக்கய தேவாலயங்கள் இதோ.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

 சி.எஸ்.ஐ புதின மேரி தேவாலயம்  
1680 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கலால் கட்டப்பட்டது. வாணிபம் செய்ய வந்த ஆயங்கியேர்களால் அப்பொழுதே அழகிய கட்டடிமாக விளங்கியது இந்த தேவாலம். மிகவும் அழசிய சிற்ப வேலைபாடுகளால் கலைநயத்துடன் கட்டப்பட்டு பெருமையுடன் விளங்குகிறது.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

ஆர்மேனியன் தேவாலயம்
2.300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த தேவாலயம் சென்னை பாரி முனையில் உள்ளது. ரஷ்யாவின் ஆர்மேனியர்களை சென்னையில் வணிகம் செய்ய வந்தவர்கள் இந்த அழகிய ஆலயத்தை 1712ல் கட்டினார்கள். பிறகு 1772ல் இந்த ஆலயம் புனறமைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

 செயின்ட் தாமஸ் ஆலயம்
சென்னை பரங்கிமலையில் உள்ள 500 ஆண்டுகளுக்கும் மிக பழமையான தேவாலயம். 1523 ஆம் ஆண்டு வந்த போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

 இளைப்பாற்றி மாதா ஆலயம்
ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் உள்ள இளைப்பாற்றி மாதா ஆலயம் 3 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிக பழமையாக ஆலயம் 1650 ஆண்டு தொடங்கி 1683 ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது இந்த தேவாலயம். இந்த ஆலயமும் போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

பிரகாச மாதா ஆலயம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரகாச மாதா ஆலயம் சென்னையின் பழமையான ஆலயங்களில் முதலாவதாக கட்டப்பட்டது. 1512 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால், வர்த்தகம் செய்ய வந்தவர்களால் கட்ப்பட்ட தேவலாயங்களில் மிக முக்கியமானது.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

 வேளாங்கன்னி தேவாலயம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி தேவாலயம் மிகவும் முக்கிய ஆயலங்களில் இதுவும் ஒன்று. கிறிஸ்துமஸ் அன்று சிறப்பு பிரத்தனைகளில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொளாவார்கள்.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

 சாம்தோம் தேவாலயம்
1893 ஆம் ஆண்டு கத்தோலிக்க முறைப்படி கட்ப்பட்டி ஆலயம். சாம்தோம் தேவாலயம் சென்னை யில் உள்ள முக்கய தேவாலயங்களில் இதுவும் ஒன்று.

தமிழகத்தில் உள்ள சக்தி வாய்ந்த 8 தேவாலயங்கள்

மேரி மாத ஆலயம்
ஆங்கிலேயர்களால் 1678 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1680 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழமையான தேவாலம் மேரி மாத ஆலயம். இந்த தேவாலயமும் சென்னையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here