ஊடகத்தில் பணிபுரிய விரும்புபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

0
179

 நீங்கள் தமிழில் நன்கு எழுதத்தெரிந்தவரா நீங்கள்? தலைப்பிலேயே வாசகர்களை கட்டியிழுக்கும் தந்திரசாலியா? சமூக அவலங்களை, நடப்புகளை, வாழ்வியல், உணவியல் முறைகளை மக்களிடம் சிறப்பாக எடுத்துச் செல்லக் கூடியவரா? காமிராவின் முன்பாக சரளமாக பேசக்கூடியவரா? சமூக ஊடகங்களில் திறம்பட செயல்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு south.news நிறுவனத்தில் ஒரு பணியிடம் காத்திருக்கிறது.

 

Job Title: Content Editor [Tamil]

Experience Freshers / 1-2 years Should have worked in the Tamil daily news room [web/newspaper/television] for at least 1-2 years
Location: Bengaluru
Gender: Female 
Education: Journalism/Mass Communication or Any graduates
 
Job Description:
1. Editing and Reporting news.
2. Candidate has to write original content, news and general content within the deadlines.
3. Should have good command over Tamil.
4. Thorough knowledge and ability of proof reading in Tamil.
Fresher- If your course Curriculum was not having hard news writing and news analysis, Please do not apply.
 
Desired Skills:
1. Should be following social, political, lifestyle, Economy, Foods, Fashion of the country on a day-to-day basis.
2. Should have good command over Tamil.
3. Should have flair for writing.
4. Should be ready for video presentation.
 
Send your Resume/CV to [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here