ஆஸ்துமா முழுக்க கட்டுப்படுத்தனுமா? தினமும் 10 நிமிடம் இப்படி செய்ங்க!!

0
41

ஆஸ்மா நுரையீரல் பாதையில் தொற்று மற்றும் அடைப்பால் உருவாகிறது. சுவாசக் குழயைல் வீக்கம் உருவாகி, நுரையீரல் காட்டும் அறிகுறிதான் கபம், மற்றும் தொடர் இருமல், கபம் கட்டுவதால் மூச்சுப் பாதையில் சரியாக ஆக்ஸிஜன் சென்று வர இயலாததால், மூச்சிரைப்பு உண்டாகி அவஸ்தை ஏற்படுகிறது.

ஆஸ்துமா நிரந்தரமாக குணப்படுத்தக் கூடியதல்ல. ஆனால் எந்த பருவத்திலும் வராமல் முழுக்க தடுக்க முடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஆஸ்துமாவை வராம காக்கக் கூடும்.

விட்டமின் டி அதிகம் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமவைன் தாக்கம் குறையும் என்பதைலண்டனில் உள்ள குயின் மேரி யூனிவெர்சிடியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறைந்த அளவு முதல் மிதமான அளவு வரை இருக்கும் ஆஸ்துமா நோய் இந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமி தாக்குதலால் ஆஸ்துமா ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சகதி குறைந்து கொண்டே வரும்போது, ஆஸ்துமா நோயால் இறப்பும் ஏற்படுகிறது. மருந்து மற்றும் சிகிச்சையால் 50% பேர் ஆஸ்துமாவில் இருந்து குணமடைகின்றனர்.

விட்டமின் டி :

இருந்தாலும் மீண்டும் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால் விட்டமின் டி தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு ஆஸ்துமா கட்டுப்படும்,

சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.

ஆய்வு :

ஒரு ஆராய்ச்சியில் 955 கொண்ட குழுவை 7 தனி தனி குழுவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு வைட்டமின் டி மாத்திரைகளை சப்ளிமென்ட்ரியாக கொடுத்தனர். இதில் விட்டமின் டி உட்கொண்ட அனைவருக்கும் ஆஸ்துமா கட்டுப்பட்டுள்ளது.

வைட்டமின் டி சத்து , எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல நோயெதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது என்பது இதன்மூலம் அறியப்படுவதாக அட்ரெய்ன் மார்ட்டின் என்ற முதன்மை ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார்.

சூரிய ஒளி :

நீங்கள் இதற்காக விட்டமின் டி மாத்திரைகளிய ஒவ்வொரு தடவையும் வாங்கிக் கொண்டிருக்க வேண்டாம். தினமும் காலையில் வரும் (6-9)சூரிய ஒளியில் 1. நிமிடங்கள் நின்று பாருங்கள். உங்கள் ஒட்டுமொத்த பாகங்களையும் ரிப்பேர் செய்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. மேலும் ஆஸ்துமா கட்டுப்படுவதை நீங்கள் கண்கூடாக உணர்வீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here