Tags Vairamuthu

Tag: Vairamuthu

வெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன?

#metoo என்ற ஹேஷ் டேக் புயல் சென்ற வருடம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒரு சுற்று வலம் வந்து இப்போது இந்தியாவில் மையம் கொண்டுள்ளது. சென்ற வருடம் பேசப்பட்டாலும் பொதுவான குற்றச் சாட்டு...

வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாரா? சின்மயி சொல்வது உண்மையா?

இவர் பாலியல் தொல்லை கொடுத்தார், அவர் கொடுத்தார் என பல சினிமா துறை பிரபலங்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.அதுவும் பல வருடங்கள் ஆகிய பின் காலவாதி நிலையில். அண்மையில் இந்திய சினிமாவில் நடிப்பில் ஜாம்பாவானான...

தமிழ் சினிமாவின் ‘டபுள் மீனிங்’ பாடல்கள்… அர்த்தம் தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க ஆடி…!

தமிழ் சினிமாவின் 90களில் வெளியான படங்களில் எல்லாம் பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாடலை வைத்துதான் படங்களை ஹிட் செய்வார்கள் ரசிகர்கள். இரட்டைப் பொருள் கொண்ட பாடல்களே அதிகம் கொண்டாடப்பட்டன. ஆனால் அவை...

ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றி ரகசியமான 5 விஷயங்கள்!

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முக்கிய இடம் உண்டு. வைணவத்தை வாழ வைத்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த ஊர் இது. இந்த ஊரைப் பற்றி இது வரை நீங்கள் அறியாத 5 தகவல்களை இங்கே...

நித்தியின் சிஷ்யைகள் இந்த 5 விஷயத்தை கத்துக்குவாங்களா?

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள சிஷ்யைகள் வைரமுத்துவை திட்டியதில் துளியும் கூட நாகரீகம் இல்லை என மக்கள் கொதித்து போயிருக்கின்றனர். ஆன்மிகம் என்ற பெயரில் நித்தியானந்தா தனது பக்தாளுக்கு என்ன சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?...
ஆண்டாள் விவகாரம் வைரமுத்து மீது வழக்கு பதிவு!

ஆண்டாள் விவகாரம் வைரமுத்து மீது வழக்கு பதிவு!

சில தினங்களுக்கு முன் ஆண்டாள் குறித்த கருத்தருங்கம் நடைப்பெற்றது. கருத்தரங்கில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியனது. வெளிநாட்டு ஆய்வாளர் வெளியிட்ட ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் மேடையில்...