Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

5 மாநிலங்களுக்கு ஜாக்பாட்.. பெட்ரோல், டீசல் விலையில் 5 ரூபாய் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல்...

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. தமிழக மக்கள் உஷார்..!

கடந்த சில வாரங்களாகவே கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், இம்மாநில அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு சுமார்...

கண்ணீர் கடலில் கடற்கரைக்கு செல்லும் கலைஞர் கருணாநிதி..!

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணிக்குத் துவங்கியது. சாலை முழுவதும் மக்களாலும், கண்ணீராலும் சூழ்ந்து ராணுவ வாகனத்தில் கம்பீரமாகக் கடற்கரையில் நாளை முதல் உதிக்கும் 2வது சூரியனாய் திகழ் இன்று தமிழ் மண்ணுக்குள்...

தன் இறப்பிற்குப் பின் இதைதான் எழுத வேண்டும்.. கருணாநிதி கூறிய வார்த்தைகள்..!

திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு மருத்துவச் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார், இதனால் நேற்று மாலை முதல் சென்னை மட்டும் அல்லாமல் தமிழக முழுவதும் பதற்றமான சூழ்நிலையே நிலவி...

ரஜினி முதல் திரிஷா வரை.. சேவாக் முதல் ஒமர் அப்துல்லா வரை..! #RIPKarunanidhi

தமிழ்நாட்டின் உதயசூரியன் கலைஞர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாகக் காவேரி மருத்துவமனையில் 11 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் பலன் அளிக்காத காரணத்தால் உறுப்புகள் தொடர்ந்து செயல்...

கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி சோகம் நிறைந்த டிவீட்..!

தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு மருத்து சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இதுக்குறித்து பிரதமர் மோடி வருத்தம் நிறைந்த டிவிட்டை பதிவு செய்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1026820325231620096 https://twitter.com/narendramodi/status/1026820603653709824 https://twitter.com/narendramodi/status/1026820909447897090 https://twitter.com/narendramodi/status/1026821184887840769  

கலைஞர் கருணாநிதி காலமானார்.. கண்ணீர் கடலில் தமிழ்நாடு..!

தமிழ்நாட்டின் சூரியன் கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு மருத்துவச் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார் எனக் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அடித்தளமிட்ட திராவிடக் கழகத்தை...

டாஸ்மாக் முதல் தியேட்டர் வரையில் அனைத்தும் மூடப்படுகிறது.. அரசு நிகழ்ச்சிகள் 2 நாள் ரத்து..!

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த சில மணிநேரமாகத் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இவருக்குப் போதுமான, சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து...

சென்னையிலிருந்து செல்லும் ஆம்னி பஸ் சேவை திடீர் ரத்து.. பயணிகள் கவலை..!

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளியூரில் இருந்து சென்னைக்கு...

மத்திய அரசுடன் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய ஆலோசனை..!

செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குச் சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த சில மணிநேரமாகத் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இவருக்குப் போதுமான, சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும்,...