Tags தமிழ்நாடு

Tag: தமிழ்நாடு

மிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..?

இந்தத் தீபாவளிக்கு இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் என்றால் மிகையாகாது. காரணம், வெற்றிக் கூட்டணியான முருகதாஸ் விஜய் இணைந்து உருவாகியுள்ள சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படம் தமிழ்நாட்டிலும்...

தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஒய்வு பெற்றார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமானவராகத் திகழ்ந்த தமிழக வீரர் பத்ரிநாத் அனைத்து விதமான கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான பத்ரிநாத் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தார்,...

ஸ்டெர்லைட் ஆலை: தமிழக அரசின் தடை உத்தரவு ரத்து.. தூத்துக்குடி மக்கள் மனநிலை என்ன..?

தூத்துக்குடி மக்கள் உயிரைப் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகக் கடந்த மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்து சென்று பல ஆயிரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அடக்க...

15 நாள் நிறுவனத்தில் ரூ.62 கோடி முதலீடு.. அண்ணா பல்கலை. மாபெரும் முறைகேடு..!

தமிழ்நாட்டின் முன்னணி இன்ஜினியரிங் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், ஜனவரி மாதம் அதன் நிர்வாகக் குழு நடத்திய முக்கியக் கூட்டத்தில் பாதுகாப்பான அச்சிடுதல் செலவுகள் கீழ் சுமார் 84.71 கோடி ரூபாயைத் தொகை செலவு...

கருணாநிதி-யின் கனவு நிறைவேறியது.. அடுத்தது என்ன..?

திமுக தலைவர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது. பெரியார் மற்றும் திராவிடம் கொள்கைகளில் முக்கியமான ஒன்றாக இருந்த இதைத் தமிழ்நாட்டில் கொண்டு வர 1970 முதல் போராடி...

88வயதில் கனவை நிறைவேற்றிய தேவராஜன்.. அதிர்ந்துபோன பென்ஸ் நிறுவனம்..!

நம்முடைய குழந்தை பருவம் அல்லது இளமைக் காலத்தில் பல கனவுகள் நமக்கு இருக்கும், வாழ்க்கை ஓட்டத்தில் பல கனவுகள் மாயமாகிவிடும் ஆனால் சில கனவுகள் நாம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். இப்படிப்பட்ட கனவுடன்...

தமிழ்நாட்டு இளைஞர்களே இதை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று ஔவையார் அப்போதே உள்நாட்டு வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பாடி வைத்தார். உள்நாட்டில் வேலை இல்லை என்றாலும் கடல் கடந்து போய் வெளிநாட்டில் வாய்ப்பு தேடுங்கள் என்று...

இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..!

புங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகவே உள்ளது. இவற்றில் இருக்கும் பல நல்ல விசயங்கள் தெரிந்தால், ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக வளர்பீர்கள். இவை விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பல நன்மைகளை...

ராமராஜிய ரத யாத்திரை ஏன் தமிழ்நாட்டில் எதிர்க்கப்படுகிறது? 4 நச் காரணங்கள்!

மதநல்லிணக்கமும், பகுத்தறிவும் செறிந்த தமிழ்நாட்டில், ஜெயலலிதா இருந்தவரை இந்துத்துவத்தை ஆதரிக்கும் விதமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களோ அல்லது ராமராஜிய ரத யாத்திரையோ நடந்தது இல்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க,...

அக்கார அடிசல், சுதி, அடை… சப்புக் கொட்ட வைக்கும் திருநெல்வேலியின் அசத்தலான 5 உணவுகள்!

திருநெல்வேலி என்றாலோ நம் நினைவில் வருவது அல்வாவும் அரிவாளும் தான். அதிலும் திருநெல்வேலி அல்வாவுக்கு இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பேமஸ். அல்வா மட்டுமில்லை திருநெல்வேலிக்கு என்றே சில உணவுகள் இருக்கு. நீங்கள்...