Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

இந்த ஒரு சீனுக்காக தியேட்டருக்கு போய் சாகாதீங்க.. #Vishwaroopam2

5 வருடம் காத்திருந்து பெரிய எதிர்பார்ப்பில் வெளியான கமலின் விஸ்வரூபம் பட்டத்தின் 2ஆம் பாகம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை மட்டுமே வைத்திருக்கிறது. ஆனால் கமலின் திரைப்படம் நிகழ்காலத்தில் புரியாது, 5, 10 வருடங்களுக்குப்...

விஸ்வரூபம்2 திட்டமிட்டபடி ஆக10ஆம் தேதி வெளியாகும்.. கமல் அதிரடி..!

மர்மயோகி திரைப்படத்தில் நடக்கப் பிரமீட் சாய்மீரா நிறுவனம் கமலுக்கு 4 கோடி ரூபாய்ச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தடைப்பட்டு நிற்கவே, கொடுக்கப்பட்ட சம்பளத்தைத் திருப்பி அளிக்காமல் கமல் ஏமாற்றுவதாகவும், இப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்...

இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் ‘ஷங்கர்’-க்கு 25 வயசாச்சு.. தெரியுமா..?

இந்திய சினிமாவின் ஜேம்ஸ் கேமரூன் எனப் போற்றப்படும் இயக்குனர் ஷங்கர் தனது முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 வருடம் முழுமையாக முடிந்துள்ளது. ஆனால் ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு வந்து 30...

கமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்!

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு...

தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்!

1940ம் ஆண்டு ஆரியத்திற்கும், மொழி ஆதிக்கத்திற்கும் எதிராக வெடித்த புரட்சிகள், போராட்டங்களில் இருந்துதான் தமிழ்நாட்டின் அரசியல் உயிர் கொண்டு எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஆரம்பித்தது. இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிடம் என...

மக்கள் நீதி மய்யத்தில் ‘அப்ளை’ செய்த தமிழிசை… ஆதாரம் வெளியிட்டார் கமல்!

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திட மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். இவரது அழைப்பை ஏற்று ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது....

தமிழிசைக்கே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் அனுப்பிய ‘ஆண்டவர்’…!

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசியல்வாதிகளை பிரித்து மேய்ந்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திட பல்வேறு வியூகங்களிலும் ஊடகங்களிலும் அழைப்பு விடுத்து வருகிறார். குறிப்பாக கமலின் கீழ் பணியாற்றும்...

கமல் அரசியலில் அடுத்து இதுதான் நடக்கும்… அதிர வைக்கும் அஜெண்டா ரெடி!

கமல்ஹாசன் எப்படியோ ட்விட்டர் தளத்தில் இருந்து மக்கள் தளத்திற்கு வந்துவிட்டார். அரசியல் கட்சியையும், கொள்கைகளையும் அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் என தன் கட்சிக்கு பெயர் வைத்ததுடன் மட்டுமின்றி, மதுரையில் கொடியையும் ஏற்றிவைத்து...
ரஜினியை தொடர்ந்து கமலும் இணைய தளத்தை தொடங்கினார்..!

ரஜினியை தொடர்ந்து கமலும் இணைய தளத்தை தொடங்கினார்..!

தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தனர். அதற்காக ரஜினி பாபா முத்திரையுடன் ரஜினி மக்கள் மன்றம் என்று இணையதளைத்தை உருவாக்கினார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட தயாரகுங்கள்...

கடைக்கோடி கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு சாதனை தமிழர் ஸ்ரீதரை சந்தித்த கமல்..!

கமல் தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 21 ல் ராமேஸ்வரத்தில் தொடங்கி அன்று அன்று மாலை மதுரையில் பொதுக்கூட்டம் கூட்டியுள்ளார் கமல். இந்நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சன்னிவேல் மாகாணத்தில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின்...