இவர்தான் டாப்சியின் பாய்ப்ரெண்டாம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

0
460

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் பெரியதாக அதிர்ச்சி அடையவைத்த விஷயம் என்றால் பிரியாங்கா-நிக் ஆகியோர் காதல் கதை உறுதியாகி, இருவருக்கும் நிச்சியம் ஆனது தான்.

Taapsee Pannu goes on a lunch date with boyfriend Mathias Boe - SparkTV Tamil இவர்தான் டாப்சியின் பாய்ப்ரெண்டாம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..! - ஸ்மார்க்டிவி தமிழ்

இந்நிலையில் பாலிவுட்டில் தனது சிறந்த நடிப்பு திறன் மூலம் பிரபலம் அடைந்து வரும் டாப்சியும் தற்போது காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாப்சி தற்போது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் பேட்மிட்டன் விளையாட்டு வீரர் மாதியாஸ் போய்-ஐ பல வருடமாகக் காதலிப்பதாகத் தெரிகிறது.

Taapsee Pannu goes on a lunch date with boyfriend Mathias Boe - SparkTV Tamil இவர்தான் டாப்சியின் பாய்ப்ரெண்டாம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..! - ஸ்மார்க்டிவி தமிழ்

இந்நிலையில் இந்த ஜோடி நேற்று மும்பையில் முக்கியமான வீதியில் மதிய உணவு சாப்பிட வெளியில் ஜாலியாகச் சுற்றியுள்ளது.

அப்போது பலர் இவர்களைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளது, தற்போது இது வைரலாகியுள்ளது.

Taapsee Pannu goes on a lunch date with boyfriend Mathias Boe - SparkTV Tamil இவர்தான் டாப்சியின் பாய்ப்ரெண்டாம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..! - ஸ்மார்க்டிவி தமிழ்

கடந்த வருடம் ஒரு போட்டியில் தான் ஒருவரைக் காதலிப்பதாக ஒப்புக்கொண்ட டாப்சி, காதலன் பெயரை கூற மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here