உங்கள் வீட்டில் இது இருந்தால் உடனே தூக்கிப்போடுங்க..!

0
11020

நாம் வீட்டில் தினசரி பயன்படுத்தும் பல பொருட்கள் நமக்குப் பல்வேறு விதிமானப் பாதிப்புகள் தருகிறது என்பதைத் தெரியாமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

உதாரணமாகப் பிளாஸ்டிக் கப் தண்ணீர் ஊறக்கூடாது என்பதற்காக அதில் மெழுகு போன்றவற்றை ஸ்பிரே செய்யப்பட்டு இருக்கும். ஆனால் அதில் சூடானவற்றைப் போடும் போதும் மெழுகு உருகி நம் உடலுக்குள் செல்கிறது. இதனால் குடல்-லில் பல்வேறு விதமான பாதிப்புகள் உருவாகிறது.

இப்படி நமக்குத் தெரியாமலேயே நாம் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here