தென் இந்திய சினிமாவின் அடுத்த மில்க் பியூட்டி..!!

0
404
பொதுவாகவே சிவப்பான பெண்களுக்கு தென் இந்திய சினிமாவில் அதிக மவுசு இருக்கும். இந்த வரிசையில் தற்போது மில்க் பியூட்டியாக கலக்கிக்கொண்டு இருப்பவர் தமன்னா. தென் இந்தியாவில் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிகொண்டு இருக்கிறார். இவரை தொடர்ந்து இப்போது சயீஷா அந்த இடத்தை பிடித்திருக்கிறார். சயீஷா நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறா விட்டாலும் அவர் நடனத்தினால் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சயீஷாவின் கலக்கலான போட்டோக்கள் உங்களுக்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here