6 வயது சிறுவன் செய்யும் வேலையா இது..?: வீடியோ

0
821

இன்றைய இணைய வாழ்க்கையில் யார் எது பேசினாலும், செய்தாலும் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. சமீபத்தில் எனக்குப் பசிக்காத..? எனக் கூறிய சிறுவன், குணமா வாய்ல சொல்லனும்..? என்று தன் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி எனப் பலர் இதுப்போல் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில் தற்போது சினாவில் சுய்நிங் நகரத்தில் 6 வயது சிறுவன் ஒரு பெண்ணுக்கு கைதேர்ந்த நிபுணர் போல் வேகமாகவும், அழகாகவும் முடியை வெட்டுகிறார்.

இந்த சிறுவனின் பெயர் ஜியாக் ஹாங்க். முடியை வெட்டுவது மட்டும் அல்லாமல், ட்ரை, ஸ்டிரைட்னிங் எனப் பலவற்றைச் செய்கிறார்.

இச்சிறுவனின் பெற்றோர் முடித்திருத்தம் செய்யும் காரணத்தாலும், பிறந்ததில் இருந்தே அவர்களைப் பார்த்து வளர்ந்த காரணத்தாலும் சிறுவனுக்கு இந்தத் திறன் வந்துள்ளது.

6 வயது சிறுவன் செய்யும் வேலையா இது..?: வீடியோ

6 வயது சிறுவன் செய்யும் வேலையா இது..?: வீடியோhttps://sparktv.in/tamil/six-year-old-boy-became-professional-hairdresser/

Sparktv Tamil यांनी वर पोस्ट केले गुरुवार, १७ जानेवारी, २०१९

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here