எப்பவும் ஓவரா திங்க் பண்ணிட்டே இருக்கிறவங்க இந்த மாசத்துலதான் பிறந்திருப்பாங்களாம்.

0
67

நியூமராலஜிப்படி ஒவ்வொர் மாதத்திலும் பிறந்தவர்களுக்கென ஒரு பொதுவான குணாதிசயம் உண்டு. பெரும்பாலோனோருக்கு ஒத்துப் போவதுதன ஆச்சரியம். நீயும் இந்த மாசம்தானா. அதன ஒரே மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும் என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

அப்படி இந்த கட்டுரையில நாம பார்க்கப் போறது எப்பவும் ஓவரா திங்க் பண்ணி, அதுவும் தத்துவார்த்தமா ஃபீல் பண்றவங்க எந்த மாசத்துல பிறந்திருப்பாங்கன்னு. சும்ம ஜாலியா தெரிஞ்சு வச்சுக்கோங்க. யாருக்குன்னு பார்க்கலாம்.

அக்டோபர் 24- நவம்பர்-22 :

இந்த மாசத்துல பிறந்தவங்க கணக்குல புலியா இருப்பாங்க. இவங்களுக்கு ஆழ்ந்த யோசனைனா ரொம்ப பிடிக்கும். எப்பவும் ஏதாவது யோசிச்சுட்டே இருப்பாங்களாம். உதாரணத்திற்கு ஒண்ணும் இல்லாத விஷயமா மத்தவங்களுக்கு தோணற ஒரு விஷயத்தை, இவங்க பலவிதமா பல கோணங்கள்ல அதைப் பத்தி யோசிப்பாங்களாம்.

Enjoying imagination

ஜனவரி-21- ஃபிப்ரவரி-18 :

இவங்க எப்பவும் கற்பனை உலகத்துல நீந்திக்கிட்டே இருப்பாங்களாம். அந்த கற்பனை நிஜமாக வேண்டும் என்ற பெரும் ஆசை இவங்களுக்கு எப்பவும் உண்டு.

ஜூன் 21- ஜூலை 22 :

இவங்க மிகவும் ஆழ்ந்த சிந்தனைவாதி. உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் தத்துவார்த்தமாக யோசிப்பார்களாம், பேசுவாங்களாம். (இவங்க கூட இருக்கிறவங்கதான் பாவம்)).

மே 201- ஜூன் 21 :

இந்த மாசத்துல பிறந்தவங்களுக்கு கற்பனை ஒரு சூப்பர் சக்தின்னு கூட சொல்லலாம். அதிகமான கற்பனைத்திறன் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் விடாது முயற்சிப்பவங்களாம். முதன் முறை தோல்வி கண்டால் கூட மறுபடியும், மறுபடியும் வெற்றி காணும் வரை முயற்சி செய்துட்டே இருப்பாங்களாம்.

செப்டெம்பர் 24- அக்டோபர் 23

இவங்களோட சிந்தனை மத்தவங்களை கவரும்படிதான் இருக்கும். இவங்களோட பேச்சும் சிந்தனையும் ரசிக்கும்படி இருக்கும். இவர்களின் மனித உணர்வுகளை படிப்பதில் சிறந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here