விடை தெரியா மர்மமான மிதக்கும் கல் ராமேஸ்வரத்தில் எப்படி உருவானது? உலகம் வியக்கும் அதிசயம்!!

0
43

ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில், தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்ட சில கற்கள் இருக்கின்றன. அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கற்களை மிதக்க விட்டிருக்கிறார்கள். ராமர் பாலம் கட்டியதன் சான்றுதான் இந்த் அகற்கள் என்று கூறுகிறார்கள்.

சேது பாலமே ஒரு புதிராகத்தான் இருக்கிறது ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை வரை செல்லும் சுமார் 34 கி.மி தூரம் உள்ள இந்த் ராமர் பாலம் மிதக்கும் கற்களாலும், சுண்ணாம்புப் பாறையாலும் கட்டப்பட்டது என்பதற்கு இன்று வரையிலுமே உலகளவில் நிறைய ஆராய்ச்சிநடந்து கொண்டிருக்கிறது.

எவருக்குமே ஸ்திரமான பதில் தெரியவில்லை. குறிப்பாக இன்று வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாறைக்கு பின்னிருக்கும் புராணக் கதையும் அறிவியல் விளக்கமும் இங்கு பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here