ஆண்களின் கைகளில் அதிக முடி இருந்தால் ‘செம்ம யோகம்’ உண்டு!

0
21854

பெண் பார்க்கும் படலத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு சாமுத்ரிகா லட்சணம் பார்த்து, திருமணம் செய்வர். ஆண்களுக்கும் சாமுத்ரிகா லட்சணம் உண்டு. ஆண்களுக்கு சாமுத்ரிகா லட்சணம் பார்ப்பதற்கான வழிமுறைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

தலை: 
ஆண்களின் தலை உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின்பகுதி புடைத்து காணப்பட்டால் அறிவுச் செல்வம் உண்டு.

நெற்றி:
நெற்றியானது அகலமாகவோ, எடுப்பாகவோ, உயர்ந்தோ இருந்தால் ஞானமும், செல்வமும் உண்டு. நெற்றியில் ரேகைகள் இருந்தாலும், நெற்றியில் வியர்வை வந்தாலும் அதிர்ஷ்டம் வாய்க்கும். ரேகைகள் இல்லையென்றால் ஆயுள் குறையும்.

கண்:
ஆணின் கண்கள் சிவந்து, விசாலமாக இருந்தால் உலகை ஆழ்வார். முட்டைக்கன்னும், மிகச்சிறிய கண்ணும் இருந்தால் அறிவாற்றல் குறைவாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here