பேஸ்புக் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

0
1133

இந்தியாவில் இன்று அதிகமானோர் படித்து பட்டம் பெற்று வருகின்றனர், இதில் பெரும்பாலனோரின் கனவாக இருப்பது பெரிய ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான். இந்நிலையில் உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் சாராசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

வாங்க பார்ப்போம்.

ஏர்பிஎன்பி

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சராசரி சம்பளம் 2,77,419 டாலர்.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவன மென்பொருள் ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் 1,85,314 டாலர்.

கூகிள்

இந்நிறுவன ஊழியர்களின் 2,02,818 டாலர்

மைக்ரோசாப்ட்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 1,43,858 டாலராகும்

டிவிட்டர்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,00,042 டாலராகும்

பேஸ்புக்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,24,003 டாலராகும்

உபர்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,35,373 டாலராகும்

டிராப்பாக்ஸ்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,50,068 டாலராகும்

ஸ்னாப்சேட்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,43,915 டாலராகும்

நெட்பிளிக்ஸ்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 2,56,246 டாலராகும்

டெஸ்லா

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 1,40,625 டாலராகும்

அமேசான்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 1,34,608 டாலராகும்

ஐபிஎம்

இந்நிறுவனத்தின் மென்பொருள் ஊழியர்களுக்கு 1,19,268 டாலராகும்

ஒவ்வொரு நிறுவனத்திலும் கிட்டத்தட்ட 1000 முதல் 5000 ஊழியர்கள் வரையில் ஆய்வு செய்து இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here