நாளைக்கு பட்டாசு எப்போ வெடிக்கனும்? மீறி வெடிச்சா என்னாகும்? தமிழக அரசு தகவல்!

0
412

பட்டாசு வெடிக்காமல் என்ன தீபாவளி என குழந்தைகளும், இளைஞர்களும் ஏங்காமல் இல்லை.
தீபாவளி என்று வெறும் 2 மணி நேரம்தான் பட்டாச் வெடிக்க வேண்டும். இரவு 6 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பெருமளவு அதிருப்தி அடைந்துள்ளனர். 2 மணி நேரம் குறைவு. நேரத்தை நீடிக்க வேண்டும் என்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. ஆனல உச்ச நீதி மன்றம் செவி சாய்க்க வில்லை. ஆனால் வேண்டுமெனால், நேரத்தை மட்டும் அந்தனத மானிலங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறியது.
இதனால் தமிழக அரசு நேரத்த மாற்றியது. அதன்பைட் காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று நேரத்தை நிர்ணயித்தது.

அந்த நேரத்திலும் பட்டாசு வெடிப்பதில் நிறைய நிபந்தனைகள் தந்துள்ளது. அதிக ஒலி எழுப்பக் கூடிய சரவெடிகள் வெடிக்கக் கூடாது, அதிக புகை வரக் கூடிய பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என கூறியுள்ளது.

நிபந்தனைகள் மற்றும் சட்டத்தை மீறி பட்டாசு வெடித்தால், 6 மாத சிறை தண்டனை கிடைக்கு என்று உச்ச நீதி மன்றம் கூறியது குறிப்பிடத்தகது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here