பொண்டாட்டி-ன்னா இப்படி இருக்கனும்

0
340
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸி ஆன ஹீரோயின் ஆக வலம்வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான தீரன் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அதுமட்டும் அல்லாமல் இப்படத்தில் வரும் பாடல்கள் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here