கஷ்டம் தீர… சிஸ்டம் மாற… குபீர் சிரிப்பை வரவழைக்கும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

0
10180

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர் மன்றங்களும் அதகளமாக கொண்டாடி வருகின்றன. சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் ரஜினியை புகழ்ந்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பார்ப்போருக்கு சிரிப்பையும், சிறு கோபத்தையும் வரவழைக்கின்றன.

அவற்றில் சிலவற்றை இங்கே பாப்போம்.

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

மூன்றெழுத்து மூலவரே! முதல்வருக்கு ஏற்றவரே!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

ஈகை மணம் கொண்ட ஈரத் தமிழனே!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

மூன்றாவது கருப்பு தமிழனாக காமராஜர், அண்ணாதுரையுடன் ரஜினி!

அதிகார மையமே….!! அவரே யோசித்துப் பார்கிறார் போல…

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

பகையே நீ துள்ளாதே!!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

ரஜினி ஒரு சமாதானத் தலைவர்.

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

கஷ்டம் தீர… சிஸ்டம் மாற… மக்களின் இஷ்டமே…

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

மலரட்டும் தமிழகம்…!!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

மாநிலம் காக்க… மக்களை மீட்க புறப்பட்ட முதல்வர்…!!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

எம்.ஜி.ஆர். சாங் டெடிகேஷன் டூ ரஜினி நவ்!!

 குபீர் சிரிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள்!

குறியீடு: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்…!!

ஆண்களே… பெண்களிடம் இந்த 5 விஷயங்களில் ரொம்ப கவனமா இருங்க ப்பா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here