இவர் ஒரு பிரபல வில்லனோட பையன்… யாருன்னு கண்டுபிடிங்க!

0
26501

கீழே புகைப்படத்தில் உள்ள இளைஞரின் பெயர் சாய் ரிஷிவரன். ‘வேலைக்கரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்திருந்த ரோகிணியின் மகன். சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டாரை சந்தித்து, தன் தந்தை பற்றிய ஆல்பத்தை வெளியிட்டார். அந்த ஆல்பத்தின் பெயர் ‘RAGHUVARAN – A Musical Journey’.

ஆம், மறைந்த நடிகர் ரகுவரனின் மகன்தான் சாய் ரிஷிவர்ன். ரகுவரன் எழுதி, பாடி வைத்திருந்த பாடல்களை தூசி தட்டி எடுத்து, ஆல்பமாக தயாரித்திருக்கிறார் ரோகினி. அந்த ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வீட்டில் இருந்து வெளியிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here