இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா?

0
1228

இப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? ‘மருது’ படத்தில் நடித்த கொடூர வில்லன் ஆர்.கே.சுரேஷ் தான். ‘தர்மதுரை’, ‘மருது’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பிற்காக பல சிரமங்களை மேற்கொள்ள தயாராகி இருக்கிறார். அவரது உருவமும் மீசை தாடி என பார்க்கவே வில்லன் அமைப்பிற்கு ஏற்றவர். எந்த கதாபாத்திரமாக இருந்தலுமே மிக சிறப்பாக நடிக்க கூடியவர். மிக குறுகிய காலத்திலே வில்லனுக்கான இடத்தை பெற்றவர்.

ஆர்.கே.சுரேஷ்

தற்போத தமிழ் சினிமாவைவும் தாண்டி மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். ‘ஷிக்கரி சாம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சுரேஷ் 70 மற்றும் 25 வயது நபராக நடிக்கிறாராம். சுரேஷின் வயதான மற்றும் இளமையான, என இரண்டு வேடங்களில் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஆர்.கே. சுரேஷா இது என்று வியக்கும் அளவுக்கு உள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ‘ஷிக்கரி சாம்பு’ படத்திற்காக சுரேஷ் காட்டியுள்ள அர்ப்பணிப்பு திரையுலகினர் தவிர்த்து ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here