டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிவி சிந்து..!

0
14939

உலகின் டாப் 10 பணக்கார பெண் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிவி சிந்து 7வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓரே இந்தியர் சிந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிந்து வருடம் 8.5 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.

PV Sindhu 7th highest paid female athlete in the world  டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிவி சிந்து..!

இப்பட்டியலில் முதல் இடத்தை டென்னிஸ் வீரர் செரினா வில்லியம்ஸ் பெற்றுள்ளார். கடந்த வருடம் மட்டும் விளம்பரம், பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் மூலம் சுமார் 18 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். அதேபோல் பரிசு தொகையாக 62,000 டாலர் பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் 7வது இடத்தைப் பெற்றுள்ள பிவி சிந்து 5,00,000 பரிசு தொகையாகவும், விளம்பரம், பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் மூலம் 8 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here