டாய்லெட்-இல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் இருக்கா..? உஷார்..!

0
1022

மனிதனின் வாழ்க்கை முறை கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. சாப்பிடும் உணவு முதல் பாத்ரூம் வரையில்.

பாத்ரூம் எனச் சொல்லும்போது தான் ஞாபகம் வருகிறது, தற்போது அனைவரும் இந்தியன் ஸ்டைல் டாய்லெட் பயன்படுத்துவதில் இருந்து வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தத் துவங்கியுள்ளோம். இது பெரிய மாற்றமா என்றால் இல்ல தான். ஆனால் தற்போது பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்-ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த மாற்றம் வெஸ்டன் டாய்லெட் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தான் என்றால் நாம் மறுக்க முடியாது.

இப்படிப் பாத்ரூம்-இல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..? வீடியோவை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here