துன்பம் விலக உங்க ராசியின்படி இந்த மாதிரி வெற்றிலை பரிகாரம் செய்ங்க!!

0
280

வெற்றிலை நேர்மறை உண்டாக்குபவை. அதனால்தான் வெற்றிலையை கடவுள் முன் வைத்து படைத்து வேண்டும்போது நினைத்தது பலிக்கும்.

அவரவர் ராசியின்படி வெற்றிலையில் குறிப்பிட்ட கிழமையில் பரிகாரம் செய்தால் உங்கள் துன்பம் விலகும். பிரச்சனைகள் தீரும்.

மேஷம் :

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் தீரும்.

ரிஷபம்

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பங்கள் விலகும்.

மிதுனம்

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.

கடகம்

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிகிழமை காளி தெய்வத்தை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.

சிம்மம்

வியாழக்கிழமையன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி

வெற்றிலையில் வியாழக்கிழமையன்று மிளகு வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம் :

வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் மறையும்.

விருச்சிகம்

வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்கிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் குறையும்.

தனுசு

வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலைகள் தீரும்.

மகரம்

அச்சு வெல்லத்தினை சனிக்கிழமையன்று வெற்றிலையில் வைத்து காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கும்பம் :

வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம்

ஞாயிற்றுகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு வெற்றிலையில் சர்க்கரை வைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here