பிளாஸ்டிக் பாட்டில்களில் இந்த எண்கள் இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ஏன் தெரியுமா..?

0
545

பிளாஸ்டிக் நம்முடைய அன்றாட வாழ்விம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் பிளாஸ்டிக் முக்கிய பங்குவகிக்கிறது. நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டில், சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக் தான் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாம் தண்ணீர் குடித்த பிறகும் அந்த பாட்டிலை மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது.

நம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக்கும் 1 முதல் 7 வரை எண் அச்சிடப்பட்டிருக்கும். இது எதற்காக அச்சிட்பட்டிருக்கு என்பது தெரிந்தால், பிறகு நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது அறிந்து கொள்வீர்கள்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் எண்கள் எதற்காக உள்ளது தெரியுமா..?

ஒரு சில தண்ணீர் பாட்டில் அல்லது வேறு சில பொருட்களில் “1, PET அல்லது PETE” என்று அச்சிடப்பட்டிருக்கும். இந்த பிளாஸ்டிக் பாட்டிலில் சுடான பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமில்லாமல் இந்த வகை பிளாஸ்டிகில் இருந்து பாக்டீரியாவை தோற்றுவிக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் எண்கள் எதற்காக உள்ளது தெரியுமா..?

அதிக அடத்திக்கொண்ட பாலித்தின் பிளாஸ்டிக் பொருட்கள் சற்று திடமானதாக இருக்க கூடியவை. ஜுஸ் பாட்டில் ஷாம்பு பாட்டில் போன்றவைகளில் “2 அல்லது HDPE” என்று இருக்கும். இவைகளால் ஒரு சில முறையே பயன்படுத்த வேண்டும். பிறகு மறுசுழற்க்கு பயன்படுத்த வேண்டும். இவற்றை மறுசுழச்சியின் மூலம் போனா டேபிள் போன்றவையாக உருவாக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் எண்கள் எதற்காக உள்ளது தெரியுமா..?

பழுப்புகள், உணவு பொருட்களை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போன்றவைகளில் “3, V அல்லது PVC” என அச்சிடப்பட்டியிருக்கும். இவ்வகை பிஸடிக் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். சமைத்த உணவையே அல்லது எரிக்கவோ கூடாது.

பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் எண்கள் எதற்காக உள்ளது தெரியுமா..?

பாலித்தின் பை, தரை விரிப்பான் போன்றவைகளில் “4 அல்லது LDPE” என்று இருக்கும். இவற்றை மறுசுழற்ச்சியின் மூலம் கேன்கள் பெட்டிகள் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here