பெங்களூரு நிறுவனத்தைக் கைப்பற்றிய பேடிஎம்..!

0
205

நாட்டின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், தற்போது பெங்களூரில் இருக்கும் சேமிப்பு மேலாண்மை துறை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமான பேலென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தை வெளியிடப்படாத மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ்-இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மேம்பட்ட சேவையை அளிக்க முடியும் நம்புகிறது.

Paytm Acquires Savings Management Startup Balance Technology - sparktv Tamil பெங்களூரு நிறுவனத்தை கைப்பற்றிய பேடிஎம்..! - தமிழ் ஸ்பார்க்டிவி

பேலென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தை எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது எனப் பேடிஎம் நிறுவனம் தெரிவிக்கவில்லை, ஆனாலும் வர்த்தகச் சந்தையில் வெளியான தகவல்கள் படி பேடிஎம் இந்நிறுவனத்தை 2 மில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.

பேலென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் சுமார் 6 பேர் தலைமை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here