நீங்கள் சிக்கன் சாப்பிட போறிங்களா? அப்போ இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!

0
342

இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவம் எது என்றால், அது சிக்கனாக தான் இருக்கும். விதவிதமாக சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாக உள்ளது.

உலக அளவிலும் மக்கள் சிக்கனை அதிகம் தான் விரும்புகிறார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த சிக்கனை சில கெடுதல்களும் உள்ளன. அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்து தான்.உடலில் வெப்பநிலையை சிக்கன் சாப்பிடுவர்களுக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் மிக முக்கிய தகவல் உள்ளது.

நீங்கள் சிச்சன் சாப்பிட போறிங்களா? அப்போ இதை கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க..!

  வேக வைத்த சிக்கன்:

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுனர் லிண்டா மேன்ஸ்பீல்டு ஒரு ஆய்வினை மேற்கொண்டார். குறைவாக வேக வைத்த சிக்கன் சாப்பிடுவர்களின் உடல் நிலையை ஆராய்ந்தார். அதில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:

அரை வேக்காடு நிலையில் அதாவது அரை குறையாக சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு “பக்கவாதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் தான் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா இருக்கும். அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. எனவே நன்கு வேக வைத்த சிக்கனை சாப்பிடுவதே சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here