டிரெண்ட் ஆன லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

0
211
நயன்தாரா

இவரது நடிப்பால் ரசிகர்களை அனைவரையும் கவர்ந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தனது கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தேடுத்து நடிப்பவர். பல முன்னனி ஹிரோக்களுடன் நடித்து தனக்கான இடத்தை ரசிகர்களிடம் பெற்றவர். முன்னனி ஹிரோக்கள் இல்லாமல் நடித்த ‘மாயா’, ‘டோரா’ போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் ‘அறம்’ படத்திலும் இவர் மாவட்ட ஆட்சியாளராக நடிக்கிறார். இப்படம் தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனால் பாடம் படம் எப்போ ரீலிஸ் ஆகும் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கியுள்ளது. ‘அறம்’ படம் வரும் 10ஆம் தேதி வெளியக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய் நடிகர்களுக்கு அடுத்து மிகப் பெரிய கட்டவுட் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பெரிய அளவில் கட்டவுட், பேனர் வைத்து கொண்டாட உள்ளனர். முன்னணி நடிகர்களான விஜய் அஜித்துக்கு பிறகு ஒரு கதாநாயகிக்கு கிடைத்தது என்றால் நயன்தாராவுக்கு தான் என சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here