தேசிய சினிமா விருதுகள் முழு பட்டியல் இங்கே!

0
1045

65வது தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக்குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர் என அனைத்து சினிமா பிரிவுகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாதா சாகேப் பால்கே விருது – வினோத் கண்ணா
சிறந்த நடிகை – ஸ்ரீதேவி
சிறந்த நடிகர் – ரித்தி சென் [‘நகர் கிர்தான்’ திரைப்படத்திற்காக]
சிறந்த இயக்குநர் – ஜெயராஜ் [பயானகம்]
சிறந்த சண்டை அமைப்பு – பாகுபலி 2
சிறந்த நடன இயக்குநர் – கணேஷ் ஆச்சாரியா [டாய்லெட் படத்திற்காக]
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – பாகுபலி 2
நடுவர் விருது – ‘நகர் கிர்தான்’ திரைப்படம்
சிறந்த பாடலாசிரியர் – ஜெ.எம். ப்ரஹ்லாத் [முத்துரத்னா பாடலுக்காக
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான் [‘காற்று வெளியிடை’ படத்திற்காக]
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராம் ரஜக் [‘நகர் கிர்தான்’ படத்திற்காக]
சிறந்த ஆடை வடிவமைப்பு – கொபிந்தா மந்தல் [‘நகர் கிர்தான்’ படத்திற்காக]
சிறந்த கலை இயக்கம் – சந்தோஷ் ராஜன் [‘டேக் ஆஃப்’ படத்திற்காக]
சிறந்த எடிட்டிங் – ரீமா தாஸ் [‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படத்திற்காக]
சிறந்த சவுண்ட் டிசைன் – ‘வாக்கிங் வித் தி எண்ட்’
சிறந்த ஆடியோகிராஃபி – மல்லிகா தாஸ் [‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படத்திற்காக]
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – ‘தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்’ [மலையாளம்]
சிறந்த தழுவல் திரைக்கதை – பயானகம்
சிறந்த ஒளிப்பதிவு – நிகில் எஸ். பிரவீன் [‘பயானகம்’ படத்திற்காக]
சிறந்த பின்னணி பாடகி – ஷாஷா திருப்பதி [‘காற்று வெளியிடை’ படத்திற்காக]
சிறந்த பின்னணி பாடகர் – யேசுதாஸ் [போய் மறைஞ்ய காலம்… பாடலுக்காக]
சிறந்த குழந்தை நட்சத்திரம் – அனிதா தாஸ் [‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படத்திற்காக]
சிறந்த குழந்தைகள் படம் – மோர்கியா
சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் – இராடா
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் – தப்பா [மராத்தி மொழி]
அதிகம் கவனம் ஈர்த்த படம் – பாகுபலி 2
சிறந்த சமூக திரைப்படம் – ஆலோருக்கம்
சிறந்த திரைப்பட விமர்சகர் – கிரிதர் ஜா
சிறந்த துணை நடிகர் – ஃபகத் ஃபாசில் [‘தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்’ படத்திற்காக]
சிறந்த துணை நடிகை – திவ்யா தத்தா [‘இராடா’ படத்திற்காக]
சிறந்த தமிழ்ப் படம் – டு-லெட்
சிறந்த தெலுங்கு படம் – காஸி
சிறந்த மலையாளப் படம் – தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்
சிறந்த கன்னட படம் – ஹெபெட்டு ராமக்கா
சிறந்த லடாகி படம் – வாக்கிங் வித் தி எண்ட்
சிறந்த துலு படம் – படாயி
சிறந்த ஒரியா படம் – ஹலோ அர்சி
சிறந்த மராத்தி படம் – கச்சா லிம்பு
சிறந்த பெங்காலி படம் – மயூராக்ஷி
சிறப்பு விருது – நடிகை பார்வதிக்கு [‘டேக் ஆஃப்’ படத்திற்காக]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here