மச்சான் நமீதாவின் டும் டும் டும் புகைப்படங்கள்!

0
1107

நடிகை நமீதா தான் காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரி என்பவரை இன்று திருப்பதியில் மணந்தார். சரத்குமார், ராதிகா, பிக்பாஸ் ஆர்த்தி, சக்தி, காயத்தி, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here