63 பெண்களை தடவி வீடியோ வெளியிட்ட இளைஞர்!

0
1716

வித்தியசாமான லட்சியமாக கொண்ட பலர் தங்கள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். பெண்களை ஆபாசமான சித்தரித்து புகைப்படங்கள் வீடியோகள் என சமூக வலைதளங்களில் வெளிட்டு அவர்களை இழிவாக சித்தரிக்கின்றனர். அதே போல் மும்பையை சேர்ந்தவர் பெண்களின் முதுகை தடவும் வீடியோ வெளியிட்டு உள்ளார். மும்பையைச் சேர்ந்த வினய் நாயர் என்ற நபர் இதுவரை 63 பெண்களின் முதுகை தடவி அதனை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளர். 100 பெண்களை தடவி வீடியோ வெளியிட வேண்டும் என்பதே இவரது லட்சியமாம். இவர் பெண்களை தவறுதலாக தொடுவது போல் தடவி அதனை தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த பல பெண்ணிய அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட கேவலமான சிந்தனையுள்ளவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here