“கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிசிசிஐ” உண்மையை போட்டு உடைத்த மனைவி..!

0
1480

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டுக்கு விளையாட செல்லும் போது அவர்களின் விடுதிக்கு பெண்களை அனுப்பி வைக்கப்படுபின்றனர். இது பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று தெரிவித்திருந்த ஹசின் ஜகான் தற்போது புதிய தகவலையும் தெரிவித்துள்ளார். முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதையும் ஆபாசமாக சாட் செய்யுள்ளார் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஊடக ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹசின் ஜகான் அப்போழுது தெரிவித்தது.

“கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிபிசிஐ” உண்மையை போட்டு உடைத்த மனைவி..!

இந்திய அணி விளையாட வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்க சில புரோக்கர்கள் நீண்ட காலமாவே இருந்து வருகிறார்கள். இதில் குல்தீப் என்ற தரகரை அடிக்கடி பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரை பற்றி முழுமையாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். பெண்கள்ஏற்பாடு செய்து கொடுப்பது குறித்து பிசிசிஐக்கு ஏற்கனேவே தெரியும் என்றும். இதைப்பற்றி இவர்கள் எதுவம் கண்டுகொள்ளவில்லை என்று ஹசின் ஜகான் புதிய சர்ச்சையான தகவலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here