வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் இயற்கை பிரசவம்? இதை செய்தால் போதும்!

0
1764

சித்தர்கள் கண்டறிந்த மூலிகைகளும், அதன் பலன்களும் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. அவை எல்லாம் இப்போது படிப்படியாக வெளியாகி வருகின்றன. அரிய மூலிகைகளில் ஒன்றானது முடக்கறுத்தான். இந்த தாவரத்தின் இல்லை, தண்டு, வேர் பகுதிகளானது எப்படி மனிதனின் பிணிகளை தீர்க்கிறது என்பதை சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை இங்கே பார்போம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் ஆகியவை மிகுதியான மருத்துவ குணமுடையது.

பிரசவம்:
குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

கூந்தல் வளர்ச்சி:
பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்தி வருகிறோம்.

மலச்சிக்கல்:
முடக்கறுத்தான் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here