ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரது வீட்டுக் கதவை பாலிவுட் இயக்குநர்கள் தட்டினர். வரிசையாக பல படங்களை கொடுத்தார் சன்னி. ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்ட சன்னி, இப்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் பாலிவுட்டில் செட்டில் ஆகியிருக்கும் இந்த நிலையில் இப்போது உலகத்தின் நம்பர் #1 ஆபாச நடிகையான மியா கலிஃபாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது மலையான திரையுலகம். முதல்முறையாக நேரடியாக மலையாள படத்தில் அறிமுகமாகி இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறார் மியா.

சமீபத்தில் வெளியான, உமர் லுலு இயக்கிய அடல்ட் காமெடி படமான ‘சங்க்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் மியா கலீஃபா நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த பாலு வர்க்கீஸ் – ஹனிரோஸ் இந்த பாகத்திலும் ஹீரோ – ஹீரோயினாக நடிக்க உள்ளனர். பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 2௦1௮ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here