கோடி மடங்கு பலன் தரும் ‘சந்திர கிரகண’ மந்திரம்!

0
11929

கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திரத்தோடு வேண்டும் போது கோடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை பெரிய சித்தர்களும் ரிஷிகளும் தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி நாமும் இறையருளை வேண்டுவோம்.

நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரம்பொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்.
இந்த பூமி ஒரு குறிப்பிட்ட அச்சத்தில் வேகமாக சுற்றுகிறது. அந்த சுற்றும் விசையில் வேகத்தில் வெளிவரும் சப்தமே பிரணவ மந்திரமாகிய ஓம். உலகில் உள்ள அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டி இருக்கும்.

நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும் போது அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல அந்த இசையயை நம் காத்து கேட்பதுபோல மனம் ஒன்றுவது போல மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன் உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார்.

கிராகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம் அல்லது சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கும் சந்திர கிரகண வழிபாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here