தொடர் முத்த காட்சிகள்.. ஹரிஷ் கல்யாணின் வீடியோ..!

0
553

சர்ச்சை நிறைந்த சிந்து சமவெளி படத்தில் அமலா பால் உடன் நடித்த ஹரிஷ் கல்யாண் இப்படத்தின் தோல்வியால் பெரிய அளவிலான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் சின்னக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்தச் சூழ்நிலையில் தான் பிக்பாஸ் என்கிற மகிப்பெரிய வாய்ப்பு ஹரிஷ் கல்யாணுக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை பெரிய அளவில் கவர்ந்த ஹிரிஷ்க்கு முக்கியமான பட வாய்ப்புக் கிடைத்தது.

அதில் முதலாவது பிக்பாஸ் புகழ் ரைசா மற்றும் ஹரிஷ் நடித்த பியார் பிரேமா காதல் படம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய வெற்றிக்கு வழி வகுத்தது.

இதன் பின் தற்போது ஹரிஷ் கல்யாண், அர்ஜூன் ரெட்டியை போல் மிரட்டலாகப் பல முத்த காட்சிகளும், பல நெருக்கமான காட்சிகளும் கொண்ட இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here