ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்கள்!

0
1018

ஜெயலலிதாவை போல் ஒரு சிறந்த பெண் வேறு யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கலையில் தொடங்கி நள்ளிரவு வரை அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காகவே தனது வாழ்வை தியாகம் செய்தவர். அப்படி ஒப்பிடமுடியாத அளவுக்கு இரும்புப் பெண்மணி ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்.க்கு பிறகு தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்த ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்கள்!

1) உறுதி:

ஜெயலலிதா இறந்த பிறகு ஊடங்களாலும் மக்களாலும் அதினமாக சூட்டப்பட்ட பெயர் இரும்பு பெண்மணி. அதற்கு காரணம் தனது முடிவுகளில், ஜெயலலிதா போல உறுதியாக நின்ற வேறு தலைவரை நம்மால் கூற முடியாது. அரசியல் பிரவேசங்களுக்கு முன்பே இது தான் அவரின் குணம் மற்றும் பலம். இந்த உறுதியாலே அரசியலில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஜெயலலிதாவிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விடயங்கள்!

2) தைரியம்:

உறுதியோடு கூடிய தைரியம் அவருக்கு அதிகம். எந்த சூழலிலும் எப்படிப்பட்ட பிரச்சனைகளிலும் எந்த மனிதரையும் கண்டு பயந்ததில்லை. அதனால் தான் அவர் முழுமையாக அரசியலில் நிலைக்க முடிந்தது. கட்சிகளிலும் சாரி கட்சிக்கு அப்பாற்பட்டு மிக தைரியத்துடன் எதிர் கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here